ஒலுமுதீன் கியாஸ் / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, உப்பாறு பிரதேசத்தில் அமைய இருக்கின்ற திருகோணமலை மாவட்டத்துக்கான பல்கலைக்கழகக் கல்லூரிக்கு சுற்று வேலி அமைக்கும் வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பல்கலைக்கழகக் கல்லூரி 12 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வேண்டுகோளுக்கினங்க, முன்னாள் நிதியமைச்சரால் 2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்ததது.
வேலி அமைக்கும் பணிகளை, எம்.எஸ்.தௌபீக் எம்.பி, இன்று (03) பார்வையிட்டார்.
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago