அப்துல்சலாம் யாசீம் / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடித்தீவு அந்நஜாத் வித்தியாலயத்துக்கு அருகில் சூதாடிய எழுவர், நேற்று (12) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளாரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் அப்பிரிவினர் தெரிவித்தனர்.
வீடொன்றில் சூது விளையாடி வருவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து சுற்றிவளைப்பை முன்னெடுத்தப் போது, பணமும் பாயொன்றும் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த எழுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago