அப்துல்சலாம் யாசீம் / 2017 நவம்பர் 23 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பேரவைச் செயலகத்தின் செயலாளராக கலாமதி பத்மராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவால் நேற்று (22) நியமிக்கப்பட்டார்.
பிரதிப் பிரதம செயலாளராக (ஆளனி, பயிற்சி) கடமையாற்றிய இவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளராக பல இடங்களில் கடமையாற்றி வந்துள்ளார் என்பதுடன், இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராகவும் உள்ளார்.
12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago
44 minute ago
44 minute ago