2025 மே 01, வியாழக்கிழமை

சேருநுவர பகுதியில் கைக்குண்டு மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எப்.முபாரக்   

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை கைக்குண்டொன்றை மீட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சேருநுவர அரியமங்கேணி பகுதியிலேதுருப்பிடித்த நிலையில் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீதியோரத்தில் காண் ஒன்றிலிருந்து அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கமைய மீட்டுள்ளதாக  தெரிவித்த பொலிஸார் ,குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டினை கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளதாகவும்,விசேட பொலிஸார் மூலம் செயலிழக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், யுத்த காலப்பகுதியில் இக் கைக்குண்டு போட்டிருக்கலாம் எனவும்  தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .