Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தில் கணக்காளராக கடமையாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற பள்ளித்தம்பி அலாவுதீனுக்கு, சேவைநலன் பாராட்டு விழா நேற்று (19) நடைபெற்றது.
கிண்ணியா வலய அதிபர்கள் சங்கம் இதனை ஒழங்கு செய்திருந்தது. இதன்போது அவர், அதிபர்கள் சங்கத் தவைவர் எம்.எம்.முஸம்மில், செயலாளர் எஸ்.டி.நஜீம் ஆகியோரால், பொன்னாடை போர்த்தி பரிசில்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டார்.
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago