அப்துல்சலாம் யாசீம் / 2018 மார்ச் 27 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜக்கிய தேசிய கட்சி சார்பாக உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு, பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்திரயப்பிரமாணம் நிகழ்வு இன்று (27) பிற்பகல் 2.00 மணியளவில் கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச்சத்தியப்பிரமாண நிகழ்வு, கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாஷ கலப்பத்தி, சேறுவில தொகுதி அமைப்பாளர் டொக்டர் அருண சிறிசேன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவானவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
18 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
32 minute ago
1 hours ago