Editorial / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
ஜனாதிபதியின் கிராமத்துடனான உரையாடல், திருகோணமலை - கோமரங்கடவெல பிரதேசத்தில் நேற்று (27) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில துவான் அத்துகோரள தலைமையில் இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago