தீஷான் அஹமட் / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் காணப்படுகின்ற வடிகான்கள் ஒழுங்குமுறையில் துப்புரவு செய்யாததால் கழிவு நீர் தேங்கி நின்று டெங்கு நுளம்பு உற்பத்தியாகுவதாக, பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நீண்ட நாள்களாக வடிகான்கள் துப்புரவு செய்யப்படாததால், அசுத்த நீர் தேங்கி நின்று கருமை நிறத்துக்கு மாறியுள்ளதோடு, துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி குடியிருப்பாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, உரிய அதிகாரிகள், டெங்கு நுளம்பு பெருகாவண்ணம் வடிகான்களை முறையாகத் துப்புரவு செய்ய ஊழியர்களைப் பணிக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago