2025 ஜூலை 26, சனிக்கிழமை

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி, திருகோணமலை, இலிங்கநகர் கோணலிங்க வித்தியாலய மாணவர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் இணைந்து, விழிப்புணர்வு ஊர்வலமொன்றை இன்று திங்கட்கிழமை (24) காலை நடாத்தினர்.

இவ்வூர்வலம் அம்மன்வீதி, நடராஜாவீதி உட்பட்ட மக்கள் செறிந்து வாழும் இடங்களுக்குச் சென்று, பாடசாலையை மீண்டும் வந்தடைந்தது.

இவ்வூர்வலத்தின் போது, வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் பதாதைகள் பலவற்றை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X