Sudharshini / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா வலயக் கல்வி அலுவலக முறைசாராக் கல்விப் பிரிவின் அனுசரணையுடன் தி/கிண்ணியா முனைச் சேனை அல்-முஜாஹிதா வித்தியாலயத்தில் தையல் பயிற்சி நெறி நேற்று வெள்ளிக்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிண்ணியா அல்-முஜாஹிதா வித்தியாலய அதிபர் எஸ்.ரீ.நாஜீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை, இக்கல்லூரி பயிலுனர்கள் மற்றும் அபிவிருத்தி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூவர்கான், சிறப்பு விருந்தினர்களாக முறைசாரா பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எப்.அமீன்பாரி, ஆசிரிய ஆலோசகர் எஸ்.நளீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

13 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
48 minute ago