2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை புனித சவேரியர் மகாவித்தியாலயத்துக்கு மேம்பாலம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை புனித சவேரியர் மகாவித்தியாலயத்துக்கு, புதிய மேம்பாலம் ஒன்றை கட்டுவதற்கான நிதி, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இப்பாடசாலைக்குரிய கட்டடங்கள், வீதியின் இருபக்கமாகவும் அமைந்துள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் வீதியை அடிக்கடி கடந்து செல்வதில் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதன் பின்னரே இந்த மேம்பாலத்தை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .