Princiya Dixci / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கோமரங்கடவெளைக்கும் - குச்சவெளிக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (22) பிற்பகல் 02 மணியளவில் ஆர்.பீ.ஜி என்றழைக்கப்படும் குண்டு ஒன்றை உப்புவெளி பொலிஸார் மீட்டுள்ளனர்.
காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்காகச் சென்ற நபரொருவர் பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் குண்டு இருக்கும் தகவலைத் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், ஆயுதத்தினை மீட்டுள்ளனர்.
ஆர்.பீ.ஜி குண்டு, தற்பொழுது உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026