Niroshini / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கலாசார அலுவலக அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை குச்சவெளியில் கலாசார மத்திய நிலையம் திறப்பு விழா, திங்கட் கிழமை (15) காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக உள்ளக அலுவல்கள்இ,வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, எதிர்க் கட்சித் தலைவர் இரா சம்பந்தன், அரச நிர்வாக முகாமைத்துவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மகரூப், இம்ரான் மகரூப் மற்றும் துரைரட்னசிங்கம் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026