2025 மே 05, திங்கட்கிழமை

தமிழ் இலக்கிய விழாவில் விருதுகள் பெறுவோர்

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், பி.எம்.எம்.ஏ.காதர், எப்.முபாரக்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா, திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரிக் கலை மண்டபத்தில் நாளை (25) தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் 10-2018 சனிக்கிழமை (27) மாலை 3 மணிக்கு நடைபெறும் சிறப்பு விழாவில் இவ்வருடம் இளங்கலைஞர் பாராட்டு பெறுவோர்களின் விவரமும்,  வித்தகர் விருது பெறுவோர்களின் விவரமும்,  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி வளர்மதி ரவீந்திரனால் அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் பின்வருமாறு,

 இளங்கலைஞர் பாராட்டு பெறுவோர் 

  • ஜனாப். முகம்மது மூஸாஜெஸ்மி

(கலை இலக்கியம் - அம்பாறை)

  • வடமலை ராஜ்குமார்

(ஊடகத்துறை - திருகோணமலை)

  • ஜனாப்.முகம்மது தாஹிர் முகம்மது யூனுஸ்

(ஆக்க இலக்கியம் - மட்டக்களப்பு)

  • ஜனாப். அப்துல் குத்தூஸ் முஜாரத்

(இலக்கியம் - திருகோணமலை)

  • விநாயகமூர்த்தி ஜீவராசா

(பல்துறை - அம்பாறை)

  • பாக்கியராஜா மோகனதாஸ்

(பல்துறை - மட்டக்களப்பு)

  • திருமதி சிவதர்ஷினி மனோஜ்குமார்

(நடனம் - திருகோணமலை)

  • இளையதம்பி குகநாதன்

(நாகம், கூத்து - மட்டக்களப்பு)

  • ரவீந்திரன் ஜோயல் ஜைரஸ்

(குறும்படம் - அம்பாறை)

 

வித்தகர் விருது பெறுவோர்

  • பாலிப்போடி கமலநாதன்

(நாட்டார்கலைத்துறை - மட்டக்களப்பு)

  • கந்தையா சோமசுந்தரம்

(நாட்டார் கலைத்துறை - அம்பாறை)

  • ஹாமிது லெவ்வை அப்துல் சலாம்

(நாட்டார் கலைத்துறை - அம்பாறை)

  • பீர் முகம்மது முகைதீன் அப்துல் காதர்

(ஊடகத்துறை - அம்பாறை)

செல்வநாயகம் சசிதரன்

(இசைத்துறை - திருகோணமலை)

  • கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம்

(ஆயுர்வேதம் - மட்டக்களப்பு)

  • கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம்

(ஆக்க இலக்கியம் - திருகோணமலை)

  • முருகேசி தம்பிப்பிள்ளை

(ஆக்க இலக்கியம் - மட்டக்களப்பு)

  • பரதன் கந்தசாமி

(ஆக்க இலக்கியம் - அம்பாறை)

  • ஐயம்பிள்ளை மகேசானந்தம்

(நாடகத்துறை- மட்டக்களப்பு)

  • முகம்மதி ஸ்மாயில் முகம்மது அப்துல் ரவூப்

(நாடகத்துறை - அம்பாறை)

  • இளையதம்பி விநாயகம்

(நுண்கலைத்துறை - மட்டக்களப்பு)

  • தம்பிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை

( பல்துறை - திருகோணமலை)

  • சிவஞானம் மகேந்திரராஜா

(பல்துறை - திருகோணமலை)

 

சிறந்த நூல்களுக்கான விருது பெறுவோர்

  • இ . மதன்

(திருகோணமலை  - சுய சிறுகதை - கூ... கூ... காகம்)

  • நவம்

(திருகோணமலை - வரலாற்று நூல் - ராவண தேசம்)

  • எஸ். ஜோன்ராஜன்

(சுய நாவல் - ஒரு கிராமத்து அத்தியாயம்)

  • டொக்டர். அருமைநாதன் ஸதீஸ்குமார்

(நானாவித விடயம் - சம்பூர் இடப்பெயர்வும் மீள் குடியேற்றமும்)

  • க. பரராஜசிங்கம்

(புலமைத்துவ ஆய்வு சாரா படைப்பு - சிந்துவெளி நாகரிகமும் தமிழரும்)

  • எம்.எச்.சேகு இஸ்ஸதீன்

(சுய கவிதை - வேதாந்தியின் கவிதைகள்)

  • முத்துக்குமார் இராதாகிருஷ்ணன்

(சிறுவர் இலக்கியம்- சிறுவர் கதைகள்)

  • வி. சிகண்டிதாசன்

(சமய நூல்- திருக்கோணமலை ஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்)

  • சாமித்தம்பி திருவேணி சங்கமம்

(மொழிபெயர்ப்பு - சைமன் காசிச் செட்டியின் தமிழ் புளுடாக் தமிழ் நூல் விபரப்பட்டியல்)

என்பன தெரிவுசெய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X