Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
தம்பலகாமம் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்ட அறிக்கை, சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச சபையின் வரவு - செலவுத்திட்ட முன்மொழிவதற்கான அமர்வு, சபைத் தலைவர் எஸ்.எம்.சுபியான் தலைமையில் நேற்று (24) நடைபெற்றது.
சபையின் தவிசாளர் உள்ளிட்ட 16 உறுப்பினர்களின் பங்களிப்பில் ஏகமானதாக வரவு - செலவுத் திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 03 உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன -03, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -02, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி -03, ஐக்கிய தேசியக் கட்சி - 02, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -02, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-01 என மொத்தமாக 16 உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
19 Jun 2025
19 Jun 2025