Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, கல்கடவெல பகுதியைச் சேர்ந்த எம்.சுனேத்ரா பிரியதர்சனி (வயது 24) என்பவர் தயிர் உட்கொண்டபோது, ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளார்.
தயிர் உட்கொண்டபோது மயக்கமடைந்த இவர், கோமரங்கடவெல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் புதன்கிழமை (09) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago