Princiya Dixci / 2020 நவம்பர் 30 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
திருகோணமலை நகர சபையின் தவிசாளர் நா. இராசநாயகத்தினால் இன்று (30) காலை 9.30 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிதியறிக்கைக்கு ஆதரவாக 23 வாக்குகள் வழங்கப்பட்டு, ஏகமனதாக பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் மட்டும் இன்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லை.
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago