Editorial / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்டத்தில், நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலாவெளி வேலூர் கரையோர வள முகாமைத்துவ கேந்திர நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக, நாளை (28) காலை 10.30 மணிக்கு சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெருமவால், உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன், கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
6 minute ago
21 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
25 minute ago
26 minute ago