Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
ஊடக அமைச்சும் - இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை திருகோணமலையில் 'பிரச்சினைகளை அறிக்கையிடலும் ஊடகவியலாளர்களின் பொறுப்புக்களும்' எனும் தலைப்பில் பயிற்சிப் பட்டறை இன்று (10) ஆரம்பமானது.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களும், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக ஊடகவியல் தொடர்பான கற்கை நெறிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். இப் பயிற்சிப் பட்டறையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் பணிப்பாளரும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான நாலக கலுவெவ மற்றும் இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் சட்டத்தரணி கொக்கல வெல்லாவ பந்துல, ஆணையாளர் நிரோஷன தம்பவிட்ட, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. அருந்தவராஜா என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
6 minute ago
32 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
32 minute ago
35 minute ago
45 minute ago