2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் நினைவஞ்சலி

Princiya Dixci   / 2022 ஜூலை 26 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலையில் உள்ள வெலிக்கடைத் தியாகிகள் நினைவு அரங்கில்  நினைவஞ்சலி நிகழ்வு, நாளை புதன்கிழமை  (27) மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

1983ஆம் ஆண்டு, ஜூலை 25, 27ஆம் திகதிகளில்  வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உட்பட 53 வீர மறவர்களினது  நினைவாக அமைக்கப்பட்ட இந்த தியாகிகள் அரங்கில் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X