Nirosh / 2020 நவம்பர் 28 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - புளியங்களம் தேவ நகரில் வீட்டின் மதில் இடிந்து விழுந்துள்ளது. இதில், 10 வயதுடையச் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
காற்றுடன் கூடிய கடும் மழையால் வீட்டின் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்த சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
28 minute ago
37 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
41 minute ago
49 minute ago