Editorial / 2018 நவம்பர் 09 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டம் பூராவும், நாளை சனிக்கிழமை (10) மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று (11), பராமரிப்புப் பணிகள் காரணமாக, காலை 7 மணியிலிருந்து பி.ப 5 மணி வரை, மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஒரு சில பிரதேசங்களுக்கு, வெளி மாவட்டங்களிலிருந்து மின்சாரம் பெறும் சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், கிண்ணியாவுக்கு, மின்சாரம் பெறும் சாத்தியம் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago