2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

திருமலைக்கு விஜயம்

Editorial   / 2019 ஒக்டோபர் 25 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

ஐரோப்பிய  ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக்குழுவினர்,  திருகோணமலைக்கு  இன்று(25)  விஜயம் மேற்கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள், கட்சிகளின் நிலைப்பாடு, மக்களின் நிலைப்பாடு,  தேர்தல் முறைகேடுகள்  தொடர்பில், இக்குழுவினர் பல பிரிவினரையும் சந்தித்து ஆராய்ந்தனர்.

இவ்விஜயத்தின்போது, ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின்  பிரதிநிதிகள்  எனப் பலரையும் சந்தித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .