2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலையில் இரத்ததான முகாம்

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அப்துல்சலாம் யாசீம் 

 திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ,  "நாமும் இரத்தம் வழங்குவோம்  உயிரைக் காப்போம்" எனும் தொனிப்பொருளில்      இரத்ததான முகாமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை  சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந்  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்கள ஊழியர்கள், மாகாண சுகாதார திணைக்கள ஊழியர்கள் மற்றும் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X