Editorial / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
திருகோணமலை மாவட்ட, கரையோர வள முகாமைத்துவ கேந்திர நிலையம், நிலாவெளி வேலூர் பகுதியில், சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெருமவால் இன்று (28) திறந்துவைக்கப்பட்டது.
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, 80 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இக்கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago