2025 மே 05, திங்கட்கிழமை

‘தேசத்தை மீட்டெடுப்போம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம். றிபாஸ்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்திச் சுகாதார திணைக்களத்தால், "விசர் நாய்க்கடி நோயிலிருந்து தேசத்தை மீட்டெடுப்போம்" எனும் தொனிப்பொருளில், விசர் நாய்க்கடி நோய்க்கெதிரான வாரம், எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நவம்பர் 02ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது, விசர் நாய்க்கடி நோய்க்கெதிரான விழிப்புணர்வு மாநாடு, நடைபவனி, பாடசாலை மட்டத்திலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, நாய்களுக்குத் தடுப்பூசி ஏற்றுதல், கருத்தடைச் சத்திரசிகிச்சை போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளதாக, கிழக்கு மாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் டொக்டர் எம்.ஏ.எம்.பாஸி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X