ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஜனவரி 06 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்குமான மக்கள் இயக்கம், வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல்களையும் தேர்தல் தொடர்பான சட்ட ஆலோசனைகளையும் நேற்று(05) வழங்கியது.
இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

32 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
54 minute ago
1 hours ago