Thipaan / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கிண்ணியாவைச் சேர்ந்த சட்டத்தரணி ஹில்மி மகரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதற்கான நியமனக் கடிதத்தினை நேற்று (11) வழங்கி வைத்தார்.
கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளரான ஹில்மி மகரூப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago