2025 மே 16, வெள்ளிக்கிழமை

நீதிமன்றத்தில் பெண் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியக் கூண்டில் நின்ற பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக திங்கட்கிழமை (27) உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

சதொச நிறுவனத்தில் தொழில் புரிந்த இப்பெண், 2013ஆம் ஆண்டில் இடம்பெற்ற அரிசி மோசடி சம்பந்தமான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக அக்கூண்டில் நின்று சாட்சியம் அளித்துக் கொண்டிருந்தபோதே, இவ்வாறு உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .