Niroshini / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை,கிண்ணியா முனைச்சேனை சுமைய்யா அரபிக் கல்லூரியில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்கான புதிய மாணவிகளை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சை சனிக்கிழமை (12) காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நேர்முகப் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை(06) இடம்பெறவிருந்த நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
எனவே, உரிய தினத்தில் நேர்முகப் பரீட்சை இடம்பெறும் எனவும் விண்ணப்பித்த மாணவிகள் சமூகமளிக்குமாறும் இதுதொடர்பான மேலதிக விபரங்களுக்கு 077-1754885 எனும் கையடக்கத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago