Editorial / 2018 மார்ச் 17 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
நச்சற்ற நாடு தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ், திருகோணமலை கமநல அபிவிருத்தி தினணக்களத்தின் அலுவலகத்தில் உற்பத்தி செய்த பயிர்களின் அறுவடை மற்றும் பயிர் கன்றுகள், உதவி ஆணையாளர் செ. புனிதகுமார் மற்றும் அலுவலர்களால் கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு நேற்று (16) வழங்கப்பட்டன.

14 minute ago
17 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
31 minute ago
1 hours ago