தீஷான் அஹமட் / 2018 நவம்பர் 05 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு, திருகோணமலை பாரதிபுரத்தில் இன்று (05) காலை நடைபெற்றது.
இதில் புதிய தலைவியாகத் தெரிவு செய்யப்பட்ட செல்வராஜா சரோஜாதேவி உரையாற்றுகையில், தமது உறவுகள் தமக்குக் கிடைக்கும் வரை தமது போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம் எனத் தெரிவித்தார்.
இதில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்துகொண்டனர்.
4 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
8 hours ago