Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கான நிழல்பிரதி இயந்திரம், பாடசாலை கால்பந்தாட்ட வீரர்களுக்கான மேலங்கிகளும், துறைமுகங்கள், கப்பற்றுறைப் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்பின் நிதியொதுக்கீட்டின் கீழ் வழங்கிவைக்கப்பட்டன.
இவை, பாடசாலை வளாகத்தில் வைத்து அதிபர் ஏ.எம்.எம்.சலீமிடம் இன்று (21) காலை கையளிக்கப்பட்டன.
இதில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி, பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago