2025 மே 08, வியாழக்கிழமை

நீர் கட்டணம் நிலுவை உள்ள நீர் இணைப்பு துண்டிக்கப்படவுள்ளது

ஏ.எம்.ஏ.பரீத்   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர்,   கிண்ணியா பிரதேசத்தில்  நீர் கட்டணம் நிலுவையாக உள்ள நீர் இணைப்பு, நாளை மறுதினம் 10ஆம் திகதி தொடக்கம்   துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கு முன்னர் நிலுவைகளைச் செலுத்தி பற்றுச் சீட்டுகளை வைத்திருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இவ்விணைபபுத் துண்டிக்கப்பட்டு மீள இணைப்புப் பெற 1, 150 ரூபாய் அபராதப் பணத்தோடு நிலுவையும்,  செலுத்தப்பட வேண்டும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கிண்ணியா அலுவலகம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X