2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நுழைவாயில் திறப்புவிழா நாளை

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தி- கிண்ணியா அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் அமைக்கப் பட்ட நுழைவாயிலின் திறப்புவிழா   நாளை  2ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன்,   துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஃறூப் மற்றும்  அகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு   திறக்க வுள்ளனர்.  படம் :ஏ.எம்.ஏ.பரீத்,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X