Niroshini / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, ஜயந்திபுர பிரதேசத்தில் 24 வயதுடைய இளம் யுவதியொருவரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற இளைஞனை இன்று திங்கட்கிழமை (18) கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.
வான்எல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் தனிமையில் இருந்த பெண்னொருவரின் வீட்டுக்குச் சென்று வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது செய்து, தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago