2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

புதிய அலுவலகக் கட்டடம் திறந்து வைப்பு

Thipaan   / 2016 ஜூன் 27 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

திருகோணமலை மாவட்ட நில அளவைத் திணைக்கள புதிய அலுவலகக் கட்டடம், வைபவரீதியாக இன்று காலை 9.38 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

33 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்ட நிகழ்வில் நில அளவைத் திணைக்களத்தின் அளவையாளர் நாயகம் பி.எம்.பி. உதயகாந்த கலந்துகொண்டதுடன், மாகாண மற்றம் மாவட்ட நில அளவை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .