2025 மே 16, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

George   / 2017 ஜனவரி 21 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்

திருகோணமலை வெருகல் மலைக்கோயில் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 4 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் இன்னும் நால்வரைத் தேடி வலை விரித்துள்ளனர்.

சிலாபம் பகுதியில் இருந்து வந்த எட்டுப்பேர் கொண்ட குழுவினரே வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டள்ளனர்.

புதையல் அகழ்ந்த குழுவை சுற்றிவளைத்த போது அதில் நால்வர் தப்பிச் சென்ற நிலையில், ஏனைய நால்வரை கைதுசெய்ததுடன் புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .