Editorial / 2022 மார்ச் 02 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் தர்சன பாண்டிகோரள, இராஜாங்க அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச்சென்றார்.
இந்நிலையில், புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்படும் வரை அரசாங்க அதிபரின் கடமைகளை கவனிப்பதற்காக மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி முதல் செயல்படும் வகையில், இந்நியமனம் அவரது நிரந்தர பதவிக்கு மேலதிகமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது.
42 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
21 Dec 2025