2025 ஜூலை 26, சனிக்கிழமை

பயிற்சியை நிறைவுசெய்தோருக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

உணவு மற்றும் பானம் பரிமாறும் முகாமைத்துவப் பயிற்சினை நிறைவு செய்த, இளைஞர், யுவதிகள் 23 பேருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு,   திருகோணமலை அலஸ்தோட்டத்தில் அமைந்துள்ள ஜில்லி ஹோட்டலில், இன்று புதன்கிழமை (26) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக இலங்கைக்கான கனேடிய உயஸ்தானிகராலயத்தின் உயஸ்தானிகர் ஷெல்லி வயிட்டிங் கலந்து  கொண்டிருந்தார்.

உலக கனேடிய பல்கலைக்கழக சேவை, சர்வோதயம் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் சங்கம் ஆகியன இணைந்து நடாத்திய இந்தப் பயிற்சி நெறியின் நிறைவு விழாவில், 20 இளைஞர்களும் 3 யுவதிகளும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X