அப்துல்சலாம் யாசீம் / 2019 நவம்பர் 27 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - குச்சவெளி அந்நூரியா பாடசாலையில், ஏழு முன்பள்ளிகள் இனைந்து நடத்தப்பட்ட வருடாந்த பாலர் பாடசாலையின் கலை, கலாசார நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும், முன்பள்ளி ஆசிரியைகள் ஏற்பாட்டில் நேற்று (26) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக கிண்ணியா முன்னாள் நகரபிதா சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் கலந்துகொண்டார்.
இதன்போது மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்காலும் வழங்கிவைக்கப்பட்டன.
5 minute ago
10 minute ago
13 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
13 minute ago
14 minute ago