எஸ். சசிக்குமார் / 2018 ஜனவரி 25 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழக ஊழியர்கள் அடையாளப் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை இன்று (25) மேற்கொண்டர்.
அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பள உயர்வு, இலகு கடன் கொடுப்பனவு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையை கண்டித்தே அவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக ஊழியர்களும் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளில் அசௌகரியங்கள் ஏற்பட்டது.
16 minute ago
19 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
33 minute ago
1 hours ago