Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா, பிரதேச சபை பகுதிகளில் பஸ் தரிப்பிடம் அமைக்கப்படாமையால், பயணிகள் பல்வேறு அசௌகரியங்களையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட முனைச்சேனையிலிருந்து குறிஞ்சாகேணி, நடுத்தீவு , காக்காமுனை, அரை ஏக்கர் ஊடாக கச்சக்கொடுத்தீவு வரையான பிரதேசங்களில் எந்தவொரு பஸ் தரிப்பிடமும் இதுவரை காலமும் அமைக்கப்படவில்லையெனக் குறிப்பிடுகின்றனர்.
எனவே, உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, பஸ்தரிப்பிடத்தை அமைத்து தருமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago