2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள்

Mayu   / 2024 ஜனவரி 04 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

சீரற்ற காலநிலையால் வெள்ளப்பாதிப்பிற்குள்ளான திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட, வட்டவன் கிராமத்தின் 265 குடும்பங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உலருணவு மற்றும் மருத்துவ பொருட் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

வெள்ளத்தினால் தமது வீடுகளிலிருந்து வெளியேறிய115 குடும்பங்கள் வட்டவன் மகா வித்தியாலயத்திலும்,150 குடும்பங்கள் வெருகல் இந்து மகா வித்தியாலயத்திலும் தஞ்சமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X