Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார்
திருகோணமலையிலுள்ள கன்னியா மாங்காயுற்று, தொல்காப்பிய நகர் பெரிய குளம் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு கிராமம் நாளை வியாழக்கிழமை மக்களிடம் கையளிக்கப்படவுள்ள இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளிடம் "பாபநாசம் 225வது கிராமம்" கையளிக்கப்படும்.இங்கு 17 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் தொல்காப்பிய நகர் 226வது கிராமமாகும். இங்கு 28 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .