தீஷான் அஹமட் / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, இன்று (22) புகை விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில், தோப்பூர் மத்திய வீதி, உள் வீதிகள், வீடுகள், நுளம்பு பெருகக் கூடிய வகையில் நீர் தேங்கி நிற்கும் வடிகான்கள் போன்றவற்றுக்கு புகை விசிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago