2025 மே 08, வியாழக்கிழமை

பெண்களுக்கு அபராதம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 ஜனவரி 25 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் , சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி, சட்டவிரோதமான முறையில் சாராயம் விற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  பெண்கள் இருவருக்கு, ஒரு தொகை  அபராதம் மூதூர்  நீதவான் நீதிமன்றத்தால்  விதிக்கப்பட்டது.

350 மில்லிக் கிராம் சாராயத்தோடு கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 19,500 ரூபாய் அபராதமும் 200 மில்லிக் கிராம் சாராயத்தோடு கைதுசெய்யப்பட்டவருக்கு 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த சந்தேகநபர்களை,   சேருநுவர  பொலிஸார்  கைது,  நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (23)  ஆஜர்படுத்திய போது, நீதவான்   எம்.எஸ்.எம். சம்சுதீன் இந்த   உத்தரவை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X