Editorial / 2018 செப்டெம்பர் 21 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உவர்மலை பகுதியில், வயோதிபப் பெண்ணொருவரின் கையை உடைத்துவிட்டு, தங்க நகையைத் திருடியச் சம்பவம் ஒன்று, இன்றைய தினம் (21) திருகோணமலையில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட திருகோணமலை, உவர்மலை, கண்ணகிபுரத்தைச் சேர்ந்த (68) வயது பெண், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்றுத் தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
18 minute ago
19 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
19 minute ago
32 minute ago