தீஷான் அஹமட் / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெய்க்கா வீடமைப்புத் திட்ட வீடொன்றினுள், 733 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்த சந்தேகநபரொருவரை சர்தாபுர விசேட அதிரடிப்படையினர் நேற்று முன்தினம்(26) கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையே கைது செய்து, நிலாவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, சர்தாபுர விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
5 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
33 minute ago
1 hours ago