ஏ.எம்.ஏ.பரீத் / 2019 ஜனவரி 25 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகமும் கல்வியமைச்சும் முன்னெடுத்திருக்கும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் அங்கமாக மாணவர்களிடையே பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய, திருகோணமலை, கிண்ணியா ரீ.பி.ஜாயா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலமென்றை, இன்று (25) மேற்கொண்டனர்.
வித்தியாலய அதிபர் எம்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .